10 hours ago
வணக்கம் புதிதாக ஒரு கதையை தொடர்கிறேன்.
சில விஷயங்களை முதலில் கூற ஆசைப்படுகிறேன் இது எனக்காக எழுதப்படுகிறது இனி நான் எனது கதைகளை படித்து விட்டு ஒருவர் பாராட்ட வேண்டும் என்று நான் எழுதப்போவதில்லை. என்னுடைய சுய விருப்பத்தின் பெயரில் எனக்கு பிடித்தால் போதும் என்று எழுதப் போகிறேன்.
நிறைய பார்வையாளர்கள் நிறைய பேர் படிக்க வேண்டும் என்று எழுதி எழுதி இருந்தது போதும் எனக்காக நான் இந்த கதையை எழுதுகிறேன். இந்தக் கதை மெதுவாக எந்த இடத்தில் அவசரப்பட்டு ஒரு காட்சியை நான் வைக்க மாட்டேன். கதை விரும்பும் காட்சி மட்டுமே அங்கு இருக்கும் நண்பர்கள் படித்து விட்டு தங்கள் ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

![[+]](https://messology.com/images/bootbb/collapse_collapsed.png)