Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு சங்கீதா அம்மா.Running

#21

Gumshot avargal rest eduka Himalayan ku poirukar 2027 il return vantha update tharuvar.athuvarai kathirukavum
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

nanba dheena diwali mudiya pokuthu nanba eppo upload pannuvinga sollunga
Like Reply
#23

Thanks for your valuable time.. this story.......
Like Reply
#24

Nanbargale,, story almost complete panna stage la irruku, naan pesonal ah Dheena ta meg pannen. Avar tha sonnaga claimax tha yeluthittu irruken. Next week kulla kandsipa xosaipy la story ah pathi update pannuren nu sonnar nanbar Dheena.
Strory nama nninachatha vita romba perusu original story ah polave irruganum nu Dheena Romba effect potturkar.

Story yepdium next week kulla vaeeum nu nammpuvoom.
Like Reply
#25

(08-11-2026, 08:33 PM)Kai 007 Wrote:  Nanbargale,, story almost complete panna stage la irruku, naan pesonal ah Dheena ta meg pannen. Avar tha sonnaga claimax tha yeluthittu irruken. Next week kulla kandsipa xosaipy la story ah pathi update pannuren nu sonnar nanbar Dheena.
Strory nama nninachatha vita romba perusu original story ah polave irruganum nu Dheena Romba effect potturkar.

Story yepdium next week kulla vaeeum nu nammpuvoom.

thala apdi avar climax mattum thaan eluthittirukkaar na maththa story post pannalaame athuvaraikkum namma padippom la
Like Reply
#26

(08-11-2026, 08:42 PM)arasanvee Wrote:  thala apdi avar climax mattum thaan eluthittirukkaar na maththa story post pannalaame athuvaraikkum namma padippom la

Nanba, aurthor Dheena yeppovum story ah full ah yeluthi mudicha aprm tha episode wise post pannuvar, athu avaroda style namma innum one week wait panni pargallam , dheena ta irruthu yethavadhu update varallam.
Like Reply
#27

(08-11-2026, 10:41 PM)Kai 007 Wrote:  Nanba, aurthor Dheena yeppovum story ah full ah yeluthi mudicha aprm tha episode wise post pannuvar, athu avaroda style namma innum one week wait panni pargallam , dheena ta irruthu yethavadhu update varallam.

oh ok thala wait panlaam , avar kitta story update kettu sonnathukku thanks
Like Reply
#28

Update varuthu varuthu nu soltrinka kanam
Like Reply
#29

Update varuma ?????
Like Reply
#30

Antha story 270 ku mela poitu vittutaru.
Intha story first laiye ninnurichi
[+] 1 user Likes Selva single's post
Like Reply
#31

Any update
Like Reply
#32

(08-10-2026, 11:34 PM)Dheena2003 Wrote:  
அழகு என்றால் முகமல்ல… அன்பை சுமக்கும் மனம்…

அழகு என்றால் நகையல்ல… நம்மை சுமந்த தியாகம்…

உலகமே ரசிக்காத அழகையும், ஒரு குழந்தையின் கண்கள் ரசிக்கும் —

அது… அம்மாவின் அழகு. ❤️

[Image: 76908bac-af14-4774-8023-1e1c8f60082b.png]

ஆம் நண்பர்களே, நம்ம அம்மாவிடம் அவள் உருவத்தைப் பார்த்து மட்டும் நமக்கு அவள் மேல் ஈர்ப்பு வருவது இல்லை; ஒரு மகன் அம்மாவின் பாசம் அதையும் தாண்டி புனிதமானது...

இப்படி ரொம்ப ரொமான்டிக்காகக் கதைகளைப் படிப்பவன் நான். ஏனென்றால், நானே ஒரு மலரைப் போல் மென்மையானவன்தான். எளிதில் யாரிடமும் சீக்கிரம் கோபம் படமாட்டேன்; கொதித்துப் போவதில்லை. இயல்பாகவே ரொம்ப அமைதியான குணம் படைத்தவன் என்பதாலையோ என்னவோ, என்னோட கதைகளும் அப்படித்தான் இருக்கும்.

எனக்குத் தனிப்பட்ட முறையில் இது ரொம்ப இயல்பான ஒன்று. இப்படி ரொமான்டிக்கான கதைகள் எழுதுவதில் விருப்பம் உள்ளவன்தான். ஆனா, ஒரு நல்ல கதை ஆசிரியன் என்றால் அவனுக்குக் காதல் மட்டும் இல்லாமல், மற்ற ஜானரிலும் கதை எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.

எப்போதுமே ஒரே மாதிரி எழுதும் நான், கொஞ்சம் இடைவேளை விட்டு, *"நம்ம ஏன் புதுசா கொஞ்சம் விறுவிறுப்பா எழுத முயற்சி பண்ணக்கூடாது?"*னு ஒரு யோசனை வர... அதுக்கான சிந்தனைகளை ஓட விட்டேன். பல சுவாரசியமான கதைகள் எனக்குத் தோன்றினாலும், ஓர் நண்பர் எனக்கு xossipy தளத்தில் "என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா" கதையை அறிமுகம் பண்ணினார்.

அந்தக் கதையைப் பற்றி எதுவும் தெரியாமல், முதல் பக்கத்தைப் புரட்டினேன்..

[b][Image: a75dd5dc-8f84-44ce-9cec-e629f10cf583.png][/b]

[b]. அம்மா என்றால் அன்பு, அம்மா பாசம்னு அம்மாவைப் பற்றி ரொம்ப சென்சிட்டிவாக யோசிக்கும் எனக்கு, அந்த முதல் பக்கத்திலேயே அந்த அதிர்ச்சி காத்திருந்தது![/b]

சங்கீதா அம்மா என்ற புனிதத் தாய், தன் மகன் முன்னாடி ஒரு அரக்கனால் ( குமார் ) பலிகடாக்களாக ஆக்கப்பட்டு, அவளால் சூறையாடப்பட்டாள்.

நம்ம கதை நாயகன் சஞ்சய் எழுந்து போய் அவர்களைப் பலி தீர்ப்பான் என்ற ஆர்வம் பற்றிக்கொள்ள, பக்கத்தை வேகமாகக் புரட்டினேன்... பக்கங்கள் புரட்டிக்கொண்டே 1... 2... 5... 10... 20... 50... 100 வரை பக்கங்களைப் புரத்தினாலும்,


 எங்கேயும் அதற்கான அறிகுறியே இல்லை. சஞ்சய்யை அடித்து நொறுக்கினார்கள்; சொல்லப்போனால் பக்கத்துக்கு பக்கத்தைக் கொன்று சூறையாடினார்கள். எங்கேயாவது ஒரு பக்கம்... ஏதாவது ஒரு பக்கம் தன் அம்மாவைத் தன்னுடன் மடி மீது எடுத்துக்கொண்டு, அவர்களுக்குள் ஒரு நல்ல காதல் பிறக்கும்னு கடைசிப் பக்கம் வரையில் புரட்டினேன். ஆனா, படிக்கப் படிக்க...அவன் மேல் எனக்கு ஒரு ஆழ்ந்த பரிதாபம்... வந்ததுதான் மிச்சம்!

ஏமாற்றம், துரோகம்னு சஞ்சய்யை போட்டு நார் நாராக கிழித்தார்கள் ! இதில் வேடிக்கை என்னவென்றால், பெற்ற தாயே தன் மகனின் முதுகில் குத்திவிட்டு அந்தப் பொறுக்கியின் காலடியில் விபச்சாரத்தில் வீழ்ந்து கிடந்தாள்!

படிக்கப் படிக்க என் நெஞ்சம் ரத்தம் கக்கியது! "ஏன்டா ஒரு மகனின் காதலை இப்படி விலைபேசி விற்றாய்?" என்று அந்தப் படைப்பாளி மீது எனக்கு வெறித்தனமான ஆத்திரம் பொங்கியது!

[Image: d86bd17f-b4b4-4bee-bac8-ce0c32843d29.png]

சரி, இந்தக் கதை நமக்குச் சரிப்பட்டு வராதுன்னு ஓரமாகக் கட்டினேன்.

ஆனா, புண்பட்ட மனசு, *"ஏன் அந்தச் சஞ்சய்யை அப்படி வஞ்சித்து விட்டார் கதாசிரியர்?"*னு எனக்குத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தக் கதையிலிருந்து நான் வெளியே வந்தாலும், என் மன ஓட்டம் அதைச் சுற்றியே வந்துகொண்டிருந்தது.

அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை! நம்ம ஏன் சஞ்சய் செஞ்ச தியாகத்துக்கும், அவன் பட்ட துன்பம் வலிகளுக்கும் ஒரு மருந்தாக இருக்கக்கூடாது? நம்ம ஏன் சஞ்சய்யை கொலையாக, ஏமாறாமல் திரும்பி அடிக்கிற ஹீரோவாக மாற்றக்கூடாது? நம்ம ஏன் சஞ்சய்க்கும் சங்கீதாவுக்கும் நடுவுல ஒரு அழகான காதலைச் சேர்க்கக்கூடாதுன்னு எண்ணங்கள் வர...

அந்தக் கதையைப் படித்த என் மனக் காயத்துக்கு ஒரே தீர்வாகப் பேனாவை எடுத்துச் சஞ்சய்யின் தலைவிதியை மாற்ற முடிவு பண்ணினேன்.

அவன் பட்ட கஷ்டங்கள், துரோகங்கள், தியாகங்களுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளியாக இந்தக் கதையை எழுதத் தீர்மானித்தேன்.

ஆனா, அது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லைன்னு அப்புறம்தான் புரியவந்தது. ஆனாலும் நான் விடுவதாக இல்லை! அம்மாவைத் தாங்கும் என் கரம், ஒரு தாய் தன் கண்முன்னே சிதைக்கப்படும் சஞ்சயின் ரணத்தைக் காக்கவே என் பேனாவை உறுதியாகப் அதுக்கு  உயிர் கொடுத்தேன்!

[Image: c376541d-d89e-45cb-be8d-164b496b07ca.png]

 வஞ்சிக்கப்பட்ட அந்தச் சஞ்சய்யின் கண்ணீருக்கு நியாயம் வழங்காமல் நான் ஓயப் போவதில்லை. துரோகத்தின் கோரப் பற்களால் குதறப்பட்ட அந்த மகனின் ரணத்துக்கு மருந்திடவும், அவனைக் கொன்று தின்பவர்க்கு எமனாக மாற்றவுமே என் கரங்கள் பேனாவை ஏந்தின!

சஞ்சய்யை சங்கீதாவுடன் சேர்க்க... கதைகளை லாவகமாக ஆரம்பித்தேன். இறுதியில் சஞ்சய்யும் சங்கீதாவும் இணைந்த அந்த நொடி, என் மனதில் அப்படி ஒரு சந்தோஷம், பெரிய பாரம் குறைந்தது போல் ஒரு உணர்வு!

[Image: 85a6b9fb-5731-4fa5-97d0-3798f3caac2c.png]

ஆனா நண்பர்களே... அவன் தன் அம்மாவிடம் சேரும் அந்தப் பயணம் முட்களும் ரத்தமும் நிறைந்த பாதை! வலி, துரோகம், வஞ்சனைன்னு அவனை வச்சு செஞ்சாங்க... துண்டு துண்டா குதறினார்கள். "அம்மாவே உலகம்"னு நம்புற என் கைகள் கூட, அந்தத் துரோகத்தின் கோர முகத்தை வார்த்தைகளில் வடிக்கும்போது நடுங்கின!

ஆனால், அதே நடுங்கும் கரம் தான் சபதம் எடுத்தது... வஞ்சிக்கப்பட்ட சஞ்சய் அடிபட்டு வீழ்ந்து கிடப்பான் என்று நினைத்தவர்களுக்கு, அவன் எழும்பி எமன் போல நிமிர்ந்து நிற்பான் என்ற உறுதியோடு என் பேனாவுக்கு மறுபடியும் உயிர் கொடுத்தேன்!

[b][Image: 996a1567-9503-49fc-bab6-108dbe2ba815.png][/b]

அவன் பட்ட ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் அங்கே ரத்தத்தால் பதில் சொல்லப்பட்டது. கைவர்கள் அனைவரும் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டனர்; சஞ்சய் பட்ட தியாகங்களுக்கும், வேதனைகளுக்கும் அங்கே பழிதீர்க்கப்பட்டது! கடைசியில், "என் மகன் தான் என் உலகம்" என்று சங்கீதா கண்ணீரோடு அவனைத் தன் மார்போடு அணைத்துச் சாய்த்த அந்தத் தருணம்... படிக்கிற ஒவ்வொருத்தருக்கும் அடிவயிற்றில் பற்றிக் கொள்ளும், மெய்சிலிர்த்துப் போவீர்கள் நண்பர்களே!

அன்னைக்கு ஸ்ரீ**ரா**மன் அந்த மகா அசுரனைக் கொன்று தீபாவளியைக் கொண்டாடியது போல... இந்தத் திருநாளில் நம் கதையின் நாயகன் சஞ்சய் அந்த நயவஞ்சக அசுரனைக் கொன்று வதம் செய்து, தன் அம்மா சங்கீதாவுக்கு இழைக்கப்பட்ட அந்தத் துரோகத்திற்குத் தகுந்த நியாயத்தை நிலைநாட்டுவான்!  

[Image: 120d1c36-a31d-486f-b8bd-ad41fe080bf0.png]

வரவிருக்கிறது... தீணாவின் எழுத்தில் ஒரு அதிரடியான, மூச்சு முட்ட வைக்கும் இறுதி யுத்தம்!

இந்தத் தீபாவளிக்கு உங்கள் இதயங்களைத் துடிக்க வைக்கத் தயாராகுங்கள்! முழு நாவலும் விரைவில் உங்கள் கைகளில்!

கதையின் இறுதிப் பகுதியை இன்னும் நான் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன், இன்னும் முடிக்கலை!

[Image: 7be58cb5-1983-4169-af61-12689defb845.png]

ஆனால் கவலைப்பட வேண்டாம்... எழுத்துக்கள் ரத்தமாக, வார்த்தைகள் நெருப்பாக அந்த இறுதிப் பகுதியை மிரட்டலாக செதுக்கிக் கொண்டிருக்கிறேன்! இந்தத் தீபாவளித் திருநாளில்...  முழுக் கதையும் உங்களது கைகளில் பிரம்மாண்டமாக வெளிவரப் போகிறது!
 முழு இரத்த யுத்தத்துடன் இந்தத் தீபாவளியில் உங்களை மிரட்ட வருவேன் இப்படிக்கு... தீணா  

[Image: 9c24ff99-287b-4f49-b679-043853a402c2.png]
Like Reply
#33

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! Namaskar

இந்தக் கதையைத் தீபாவளி அன்று பதிவிடுவதாக ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஆனால், என்னால் குறிப்பிட்ட நேரத்தில் கதையை வெளியிட முடியவில்லை. அதற்காக முதலில் உங்கள் அனைவரிடமும் மனதார மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் வெறும் 2,000 பக்கங்களில் முடித்துவிடலாம் என்றுதான் இந்தக் கதையை எழுதத் தொடங்கினேன். ஆனால், கதை நகர நகர அதன் போக்கும், கதாபாத்திரங்களும் என்னை இன்னும் எழுதத் தூண்டின. 3,000... 4,000 என்று வளர்ந்து, இப்போது கிட்டத்தட்ட 4,500 பக்கங்களை எட்டியிருக்கிறது. இன்னும் சில நூறு பக்கங்கள்தான் மீதமிருக்கின்றன. தொடர்ந்து எழுதியிருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் கதையை முழுமையாக முடித்திருக்க முடியும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

என் மனதுக்கு மிகவும் நெருக்கமான உறவினர் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திடீரென ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூளையில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் ரத்தக்கட்டி காரணமாகக் கோமா நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

இந்தச் செய்தி என்னை மனதளவில் மிகவும் பாதித்துவிட்டது.

என்னால் வழக்கம்போல் கதையைத் தொடர்ந்து எழுத முடியவில்லை. ஒரு கதையை எழுதும்போது அதனுடன் ஒன்றிப்போய், அந்த உலகத்திற்குள் நுழைந்தால்தான் என்னால் சுவாரஸ்யமாக எழுத முடியும். ஆனால், இப்போது என் மனம் என்னிடமே இல்லை. எழுதுவதற்கு அமர்ந்தாலும் என்னால் கதையில் கவனம் செலுத்த முடியவில்லை. சில நாட்களில் முடித்திருக்க வேண்டிய கதையைத் தொடர முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். என் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த நாட்களும் உண்டு.

அதனால்தான், தற்போதைக்கு இந்தக் கதையைச் சில நாட்கள் தள்ளிவைக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

டெலிகிராமில் பல நண்பர்கள் எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கலாம். ஆனால், யாருக்கும் பதிலளிக்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை. எதிலும் கவனம் செலுத்த முடியாமல் மனதளவில் மிகவும் உடைந்துபோயிருக்கிறேன். அதனால், இன்னும் ஒரு வார காலத்திற்கு என்னை நானே கொஞ்சம் தனிமைப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். நண்பர்கள் யாரும் இதற்காக வருத்தப்படவோ, கோபித்துக்கொள்ளவோ வேண்டாம்.

எல்லாம் விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த மாதத்திற்குள்ளாவது கதையை முழுமையாக முடித்துவிட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. இன்னும் சில நூறு பக்கங்கள்தான் மீதமிருக்கின்றன. ஆனால், அதை முடிப்பதற்கான மனநிலைதான் இப்போது என்னிடம் இல்லை.

என் மீது நம்பிக்கை வைத்து இந்தக் கதைக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு வாசகரையும் நான் மதிக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஒருபோதும் வீணாக்கிவிட மாட்டேன்.

இது ஒரு தற்காலிக இடைவெளி மட்டுமே. விரைவில் மனதைத் தேற்றிக்கொண்டு, கதையை முழுமையாக முடித்துவிட்டு உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்.

காலதாமதத்திற்கு மீண்டும் ஒருமுறை மனதார மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பொறுமையாகக் காத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
தீணா.
[+] 3 users Like Dheena2003's post
Like Reply
#34

Nanba Vedunga pathukkalam ......Kathiya vedu ..namma manasu romba mukiyam neenga sangeetha stroy neenga veramari yeluthurunga therunjathum nan yellarum en wait panrom na antha kathaiyul yerpatta thaakam mana vali sanjaikku oru neethi vendum ......yenpathukkagathan

Ippothu neenga mana varuthama irukkapa nanga yeppadi,,,, ungala thontharavu panna mattom Nanba

neenga unga manavarutham ....yellam sari anathum neenga kathaiye yeluthunga apram post pannian pothum nanba

Kathaikku mukiyamthuvam kodukkum nangal ungalun udal nalathirikkumu mukiyathuvam kuduppom kavali padama irunga

unga mana amaithi akum varai kaththiruppom

Konajm thiyanam pannunga nanba meditation ,,... manasa oru nilai paduthum ...u feel bettar ....

Nanga wait Panrom ....
Like Reply
11,486 views




Users browsing this thread: 2 Guest(s)